By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
கனஂனியாகுமரி

கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

Last updated: July 8, 2025 5:57 pm
July 8, 2025
55 Views
Share
SHARE

கருங்கல், ஜுலை 8 –

கருங்கல் அருகே பாலவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமணி (82) விவசாயி. சம்பவ தினம் வயலுக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பின்னர் வீட்டிற்கு அவர் திரும்பவில்லை. உடனடியாக உறவினர்கள் வயல்வெளியிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஆலங்குளத்தில் பொன்னுமணி சடலமாக மிதப்பதை பார்த்தனர்.

இதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கருங்கல் போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்மணி எப்படி இறந்தார்? என்பது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க
மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
பஸ்ஸில் பெண் தவறவிட்ட செல்போனை மீட்டு
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
மார்த்தாண்டம் அருகே பைக் மோதி மூதாட்டி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருச்சி முகத்தில் முட்டை வீசி 13 பவுன் நகை பறிப்பு

June 4, 2026
20 Views
தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
குசவன்குழி, இழுப்பவிளை இணைப்புச் சாலையை செப்பனிட நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி
மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account