By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
குற்றம்தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது

Last updated: January 21, 2026 1:09 pm
January 21, 2026
12 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஜனவரி 21 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தக்கா கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் விக்னேஷ் (17). இவர் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினரான சுப்பிரமணியன் என்பவர் வயல் அருகில் விக்னேஷ் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது சுப்பிரமணியன் மனைவி பூபதி என்பவருக்கும் விக்னேஷ் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அன்று மாலை 6:00 மணி அளவில் வீரப்பன் வீட்டிற்கும் சுப்பிரமணி வீட்டிற்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது.

அதில் சுப்பிரமணி மற்றும் அவரது மகன் அஜித் ஆகிய இருவரும் சேர்ந்து விக்னேஷை பலமாக தாக்கி உள்ளார். அதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளான சுப்பிரமணி மற்றும் அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
திருப்பூர் விஜயாபுரம் பி.வி.பி பள்ளியில் பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனை!!
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து விழுந்த திமுக கவுன்சிலர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை – பொன். கௌதம சிகாமணி பங்கேற்பு

July 9, 2025
45 Views
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
தொடர் மழை – காணாமல் போனதற்காலிக பாலம்
தின தமிழ் செய்தி எதிரொலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account