By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

Last updated: September 18, 2025 6:07 pm
September 18, 2025
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 18 –

தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறைக் கிடங்கு அமைந்துள்ளது. அதில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஞ்ச்சனா பட்நாயக், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு நடந்தது.

ஆய்வில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா, தீயணைப்பான் கருவிகள், உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிகள் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் 1200 க்கு மேல் வாக்காளர் கள் உள்ள வாக்கு சாவடி நிலையங்களை மறுசீரமைப்பது மற்றும் இதர தேர்தல் பணிகள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சப் கலெக்டர் ஹிருத்யா விஜயன், உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை, ரயில் மறியல், போராட்டம்
வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
அலுவலர் பணி ஓய்வு, பாராட்டு விழா!!
ரூபாய் 7.36 கோடியில் பால் பொருள்கள் பண்ணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 26, 2025
54 Views
திமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
66-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
இளைஞர் அணி சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
தருமபுரி மாவட்ட மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account