By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சான்றோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சான்றோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

சான்றோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு

Last updated: September 14, 2026 5:20 pm
September 14, 2026
5 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்.14:

தஞ்சாவூரில் காவிரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை சார்பில், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சான்றோர்களை கவுரவிக்கும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் மக்களவை உறுப்பினரும், இலக்கியக் கூடுகையின் கவுரவத் தலைவருமான முரசொலி தலைமை வகித்தார்.

விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, செல்லத்துரை, அன்பரசு, நளினி, தேன்மொழி, உஷாராணி, பியூலா ராணி, பாலமுருகன், ராஜேஸ்வரன், சித்ரா, ராஜலட்சுமி, ரவீந்திரன், குமணன், கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

மேலும், பட்டுக்கோட்டை மக்கள் மருத்துவர் செல்லப்பனுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதும், தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் காமராசுக்கு உ.வே.சா. விருதும், திரைப்பட இயக்குனர் சரவணனுக்கு செவாலியர் சிவாஜி கணேசன் விருதும், த.மு.ஏ.க.ச. பொதுச் செயலாளர் களப்பிரானுக்கு தமிழ்வேல் உமாமகேசுவரனார் விருதும், குருவாடிப்பட்டி இயற்கை விவசாயி அன்புச்செல்வனுக்கு நெல் ஜெயராமன் விருதும், சுற்றுச்சூழல் ஆர்வலர் யாழினி தவச்செல்வனுக்கு நம்மாழ்வார் விருதும் வழங்கப்பட்டன.

விருதுகளை தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலாளர் சண்முகம் மற்றும் கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் வழங்கி பாராட்டிப் பேசினர். தொடர்ந்து விருது பெற்றவர்களுக்கு சந்தனமாலை அணிவித்து கவுரவப் பட்டங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இலக்கியக் கூடுகை தலைவர் ஆசிப் அலி, துணைத் தலைவர் சுப்பிரமணிய சர்மா, தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன், கலைமாமணி டாக்டர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இலக்கியக் கூடுகை பொதுச்செயலாளர் யோகம் செழியன் வரவேற்றார். நிறைவாக ஆலோசனைக் குழு உறுப்பினர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
பேச்சிப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட படகை இயக்க கோரிக்கை
வேலூரில் அருள்மிகு வழித்துணை விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை செய்து சாதனை

August 7, 2025
74 Views
கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி
சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
பாசனத்திற்கு தோவாளை உப்பாத்து ஓடை புதர்கள்
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account