By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அங்காளம்மன் குளம் பராமரிப்புக்காக சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அங்காளம்மன் குளம் பராமரிப்புக்காக சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு
மயிலாடுதுறைமாவட்டம்

அங்காளம்மன் குளம் பராமரிப்புக்காக சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு

Last updated: March 10, 2025 11:07 am
March 10, 2025
199 Views
Share
SHARE

மயிலாடுதுறை அங்காளம்மன் குளம் பராமரிப்புக்காக சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு:-

 

 

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் 70-க்கு மேற்பட்ட குளங்கள் இருந்த நிலையில், அதில் பல குளங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக உபயோகம் இன்றி உள்ளது. இந்நிலையில், நகரின் குடிநீர் ஆதாரத்தை காக்கும் விதமாக 2021-2022-ஆம் ஆண்டில் நகராட்சியில் உள்ள 12 குளங்கள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுச்சுவர் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டன. இவற்றில் ஒரு சில குளங்களைத் தவிர மற்ற குளங்களை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்துவதில்லை. இதனால் பல லட்சம் செலவு செய்து சீரமைத்தும், அக்குளங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், இக்குளங்களின் பராமரிப்பை தன்னார்வலர்கள், சேவை அமைப்பினரிடம் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. இதன் முதல்கட்டமாக நகராட்சி 25-வது வார்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள அங்காளம்மன் குளத்தின் பராமரிப்பை மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் மற்றும் ஜெனிபர் இனிப்பகம் இணைந்து ஏற்றன. இதையடுத்து குளத்தின் சாவியை மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜிடம் நகராட்சி தலைவர் செல்வராஜ் ஒப்படைத்தார். அப்போது, துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காய்கறிகளின் விலை திடீர் உயர்வு
மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
திருப்புவனம் தெற்கு ஒன்றியக்கழக செயற்குழு கூட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிர்வாக அலுவலர் பணிவிருப்ப ஓய்வு, விழா!!

June 1, 2024
173 Views
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account