By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு

Last updated: February 26, 2026 6:14 pm
February 26, 2026
32 Views
Share
SHARE

குளச்சல், பிப். 26 –

குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் நேற்று மாலையில் டால்பின் மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. சுமார் 5.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்ட அந்த மீனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் சைமன்காலனியில் உள்ள மீன் பிடி பயிற்சி நிறைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் குளச்சல் மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் பிரிஜில் கிராஸ், சைமன்காலனி மீன்பிடி பயிற்சி நிலைய மேற்பார்வையாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி அன்பு உத்தரவின் பேரில் குலசேகரம் வன சரக வன பாதுகாவலர் பூவரசன், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், குலசேகரம் வன செயலாளர் ராமு, வனவர் பாலமுருகன் ஆகியோர் இன்று கோடிமுனைக்கு வந்தனர்.
பின்னர் இறந்து கரையொதுங்கிய டால்பினை கால்நடை மருத்துவர் மனோகரன் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கடறகரையோரம் பெரிய பள்ளம் தோண்டி டால்பினை புதைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு டால்பின் எப்படி இறந்தது ? என்பது தெரியவரும் என தெரிவித்தனர். மேலும் இறந்து ஒதுங்கியது பெண் டால்பின் எனவும், இது கருப்பு வகையான இனத்தைச் சேர்ந்தது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவி இறந்த விரக்தியில் கணவர் மரணம்

November 6, 2025
39 Views
தஞ்சாவூரில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்
சங்கரன்கோவிலில் புதிய சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்; எம்எல்ஏ ராஜா உறுதி
ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம்
மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account