By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலக்குளம்: விஷ பூச்சி கடித்து தொழிலாளி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தலக்குளம்: விஷ பூச்சி கடித்து தொழிலாளி பலி
கனஂனியாகுமரி

தலக்குளம்: விஷ பூச்சி கடித்து தொழிலாளி பலி

Last updated: September 1, 2025 5:08 pm
September 1, 2025
38 Views
Share
SHARE

தலக்குளம், செப். 01 –

தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காய்ந்த விறகுகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இடுப்பு பகுதியில் ஏதோ விஷப்பூச்சி கடித்ததில், வலியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து விட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் சுரேஷ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தனியார் தங்கும் விடுதியின் விளம்பரம்
குளச்சல் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை
நித்திரவிளை சந்திப்பில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

August 22, 2024
66 Views
இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம
அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account