By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொம்பாடிப்பட்டியில் பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > கொம்பாடிப்பட்டியில் பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் திருவிழா
ஆன்மிகம்கரூர்மாவட்டம்

கொம்பாடிப்பட்டியில் பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் திருவிழா

Last updated: May 13, 2024 8:43 am
May 13, 2024
133 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – மே – 13 

குளித்தலை அருகே கொம்பாடிப்பட்டியில் பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொம்பாடிப்பட்டியில் ஸ்ரீ பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூனாட்சியம்மன் குட்டி குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த மே 10ம் தேதி பகவதியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பூனாட்சி அம்மன் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அருள் வந்த மருலாளி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் அருகே ஆட்டு குட்டியின் ரத்தம் குடித்தார். வேண்டுதல் நிறைவேறிய சுமார் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனைவரும் ஆட்டு குட்டியினை அம்மனுக்கு குட்டி குடிக்க காணிக்கையாக கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

விளம்பரம்

You Might Also Like

அச்சம்பட்டியில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
கோவை பூ மார்க்கெட் கடை ஏலம்
ஜப்பான் நாட்டு இளம் பெண்ணை காதலித்து திருமணம்
குற்ற தடுப்பு புதிய ரோந்து வாகன திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

காரியாபட்டி அருகே தொட்டியங்குளம் கல்லடியான் திருக்கோயிலில் மஹா‌ கும்பாபிஷேக‌ விழா

July 9, 2025
64 Views
ஸ்ரீ அகத்தியர் சிவசக்தி அம்மன் ஆலயத்தில் மார்கழி
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்ற கருத்தரங்கம்
பித்தப்பை கல் தொந்தரவு 15 சதவீதம் பேருக்கு உள்ளது
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account