By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி

காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு

Last updated: October 10, 2025 7:05 pm
October 10, 2025
16 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 10 –

ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்களை ஆக்கரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு மனு அளித்தேன் பேரில் அதிகாரிகள் ஆக்கரமிப்பினை அகற்ற ஆய்வு மேற்கொண்டனர். அருனபதி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் அந்த கிராமத்தினை ஒட்டி பாம்பாறு அணையில் சென்றடையும் ஆறு செல்கிறது. நாபர்டு திட்டத்தின் கீழ் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அருனபதி சாலை வழியாக பல கிராமங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் செல்லும் வாகனங்கள் ஆக்கரமிப்பு செய்யப்பட்ட சாலையில் சென்று வர சிரமமாக உள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையக்காகவும், விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றிச் செல்லவும் பெரும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். தனி நபர்களின் ஆக்கரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கொடுத்த மனு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், துணை வட்டாட்சியர் என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அப்பகுதியினை ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்றி, முறையாக அளந்து நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதிபடுத்தி சென்றனர். இச்சம்பவமானது காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செய்துள்ளதாக பொதுமக்கள் அளித்த மனு அளித்ததின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதிய பகுப்பாய்வு ஆய்வகம்
அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு
தேமுதிகவினர் ஏராளமானோர் மாலை அணிவித்து வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்

April 26, 2025
25 Views
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
திமுக ஆதிதிராவிடர் நிர்வாகிகள் பதவியேற்பு
தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account