By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி படகு நிறுத்தும் தள விரிவாக்க பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி படகு நிறுத்தும் தள விரிவாக்க பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி படகு நிறுத்தும் தள விரிவாக்க பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: August 5, 2026 6:57 pm
August 5, 2026
37 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 5 –

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து நாட்களிலும் கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், மற்றும் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற படகுப் போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் கன்னியாகுமரி பயணிகள் படகுத் துறையை விரிவாக்கம் செய்தல் பணிக்காக ரூ.20 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படகு தள விரிவாக்க பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், இன்று 5ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உயர்தரத்துடனும், விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து பயணசீட்டு வழங்குவதில் உள்ள நிறை குறைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடம் கேட்டறிந்தார்கள். மேலும் அவர் பயணிகளோடு பயணியாக நின்று பயணச்சீட்டு பெற்று கொண்டு படகில் பயணித்தார்.

நடைபெற்ற ஆய்வில் நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் முருகபூபதி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் விஸ்வநாதன், பொதப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்
கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது

January 29, 2025
80 Views
இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சித் தலைவர் ஆய்வு
சுருக்கெழுத்தர் பிரிவில் மாநில அளவில் முதலிடம்
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account