By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
அரசியல்ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை

Last updated: February 24, 2026 7:36 pm
February 24, 2026
14 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், பிப். 24 –

அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு முன்னாள் மாநில திமுக நிர்வாகியும் தலைமைபதி நிர்வாகியுமான வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் பொதுவாழ்வில் இருந்து விலகி வழிபாடு தொடர்பான செயல்பாட்டை மட்டுமே கவனித்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தபோது முதல்வர் அழைத்ததாக அப்போதைய மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் அழைத்தனர். அதன் அடிப்படையில் சில கோரிக்கைகள் உண்டு. அதை நிறைவேற்றி தந்தால் நான் திமுகவில் இணைகிறேன் என்று சொல்லி அது குறித்து தளபதியிடம் பேசி என்னை அழைத்து சென்றார்கள்.

நான் அறிவாலயத்தில் சந்தித்தபோது என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் கைவைத்து இந்த நாமம் என்னோடு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் சிலவற்றை சொல்ல முற்பட்டபோது அவர் பல வாக்குறுதிகளை தந்தார். என்னைப் பொருத்தவரையில் அது உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன். ஆனால் இன்றைய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை 194 ஆண்டுகளுக்கு முன்னதாக அய்யா உலகத்திற்கு எடுத்துச் சொல்லி சமத்துவம், சாதிநிரப்பு ஆகிய கொள்கைகளை ஒரு தனி வழிபாடாக உருவாக்கி கோடிக்கணக்கான மக்கள் வைகுண்டரை வழிபடும் இறைவனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

திராவிட இயக்கங்களுக்கு முன்னதாக திராவிட சிந்தனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல அய்யா வைகுண்டரின் அவதார நாளுக்கு அரசு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்பதையும், ஏற்கனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும், தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறையும் அமுலில் உள்ளது. எனவே பொது விடுமுறை தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.

அதன் பிறகு அய்யா வைகுண்டர் வழிபாட்டிற்கு தனி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையும் வைத்தேன். நான் இயக்கத்தில் அவருடைய அழைப்பை ஏற்று இணைந்த பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அதற்கு பின்னால் வந்த சட்டமன்ற தேர்தலிலும் கழகத்தின் வெற்றிக்காகவும் பாடுபட்டிருக்கிறேன். அய்யா வழியின் ஆதரவையும் பெற்று கொடுத்துள்ளேன். ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுகிற இந்த நேரத்தில் என்னுடைய நியாயமான வேண்டுதல் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தலைவர் தளபதியார் நிறைவேற்றப்படவில்லை என்பதை இன்று குமரி மாவட்டம் வருகின்ற முதல்வரின் பார்வைக்கு நான் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

முதல்வர் மார்ச் 4ஆம் தேதி (மாசி 20) அவதார திருநாளுக்கு அய்யாவழி அன்பர்களின் இதயம் மகிழும் வகையில் தமிழகம் முழுவதும் விடுமுறை வழங்கி யோகோபித்தக் அயாவழியினரின் நன்றியை பெற்றுக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
பாஜக ஆட்சியில் தடம் புரளும் ரயில்வே துறை.
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

11,64,000/- மதிப்புள்ளஎலக்ட்ரானிக் பொருட்கள்பறிமுதல்

March 26, 2025
37 Views
பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா
வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடரும் கனிம வள கொள்ளை
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
ஈரோடு ஊரக பகுதியில்காலை உணவு திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account