By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா
திருப்பத்தூர்

பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா

Last updated: September 11, 2025 3:43 pm
September 11, 2025
111 Views
Share
SHARE

திருப்பத்தூர், செப். 11 –

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் – அழிஞ்சிகுப்பம் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா. 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சி. சிவ சௌந்தரவல்லி தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.ன். அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு பொதுப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை எ‌.வ. வேலு கலந்து கொண்டு உயர் மட்ட மேம்பாலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுய உதவி குழு பெண்களுக்கு 2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டு பின்னர் பட்டா மாறுதல், பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆணைகள் பயனளிக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அம்முலு விஜயன், மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அகரம் சேரி ப.ச. சுரேஷ்குமார்,
பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.டி. சீனிவாசன், மாதனூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பொன். ராஜன்பாபு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே. பிரபாகரன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர்.எஸ். நவீன்குமார், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி. அசோக், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேசன்
நாச்சியார் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பிரபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்
பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு நிகழ்ச்சி
செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா
நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்

February 8, 2025
153 Views
மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
ஊத்தங்கரை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
ரோல் பால் மாநில போட்டி திண்டுக்கல் பெண்கள் அணி முதல் இடத்தையும், கோவை ஆண்கள் அணி முதல் இடத்தை பிடித்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account