By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை மிரட்டல்: இளைஞருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை மிரட்டல்: இளைஞருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை மிரட்டல்: இளைஞருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை

Last updated: July 29, 2026 8:05 pm
July 29, 2026
8 Views
Share
SHARE

அழகிய மண்டபம், ஜூலை 29 –

பொன்மனையில் விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு முன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பொன்மனை மங்கலம் பகுதியை சார்ந்த பிரபாகரன் நாயர்மகன் பாலசந்திரன் நாயர் (வயது 66) இவர் கடந்த 30.1.2024 ம் தியதி தனது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும் வரும்போது திற்பரப்பு நக்கிராண்டி விளை பகுதியை சார்ந்த அச்சுதன் மகன் ஜெகன் (40) என்பவர் பாலசந்திரன் நாயர் கழுத்தில் கத்தியை வைத்து உன் வீட்டில் ரப்பர் சீட் திருடியதை போலிஸில் புகார் கொடுப்பியா என்று கேட்டு அவரின் சட்டை பையில் இருந்த ருபாய் 450 எடுத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

இச்சம்பவம் குறித்து பாலசந்திரன் நாயர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலிசார் குற்றவாளி ஜெகனை கைது செய்தனர். அவர் கூறிய தகவலின் பெயரில் காப்பு காடு மாராயபுரம் பாறவிளை பகுதியை சார்ந்த பாலைய்யன் மகன் மகேந்திரகுமார் (51) அவரும் இச்சம்பவத்திற்க்கு தொடர்பு உண்டு என்று கூறியதால் இரண்டாவது குற்றவாளியாக மகேந்திரகுமாரயயும் சேர்க்கப்பட்டு போலிசார் இருவரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசராணை செய்த மாவட்ட அமர்வு நீதிபதி பரமசிவதாஸ் முதல் குற்றவாளி ஜெகன் க்கு முன்று பிரிவின் கிழ் முன்று வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் ருபாய் முவாயிரம் அபராதவும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இரண்டாவது குற்றவாளி மகேந்திரகுமார் மீது அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்காத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் ஆஜரானார்.

விளம்பரம்

You Might Also Like

ஒன்றிய அரசு தமிழக வளர்ச்சிக்கு இடையூறு செய்கிறது – தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் வெயிலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பசுமை பந்தல் அமைக்கப்படுமா?
கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

October 29, 2025
53 Views
ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
போக்குவரத்து மாற்றம் கன்னியாகுமரி காவல்துறை அறிவிப்பு
அஇ திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்
அருமனையில் கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account