By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மபுரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மபுரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மபுரம்

Last updated: December 11, 2024 12:30 pm
December 11, 2024
55 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச- 11,


கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில்  ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்திட  வலியுறுத்தியும், ஊழல் செய்த பணத்தை பறிமுதல் செய்திடவும், ஊழல்களுக்கு துணை சென்ற ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தி சிபிஐ எம் கட்சியின் இராஜாக்க மங்கலம் ஒன்றியக்குழு சார்பில் நேற்று  தர்மபுரம் வடக்கு வில்லேஜ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ற்றி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் துவக்கி வைத்து பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மிக்கேல் நாயகி, குமரேசன்,கோபாலன், சிவகோபன், பபிதா உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
தஞ்சாவூரில் குமரி கவிஞர் சொர்ணப்பனுக்கு விருது
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேல்நிலைப் பொறுப்பாளருமான சூரஜ் ஹெக்டேவின் மறைவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அஞ்சலி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

நன்னிலம் கந்தன்குடி தைப்பூச திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்

February 14, 2025
205 Views
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பேச்சிப்பாறை அருகே கோவிலை சேதப்படுத்திய யானை கூட்டம்
அகஸ்தீஸ்வரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு; பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தை பொங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account