By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு வெளிநடப்பு: திருவள்ளூரில் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு வெளிநடப்பு: திருவள்ளூரில் பரபரப்பு
தமிழ்நாடுதிருவள்ளூர்

விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு வெளிநடப்பு: திருவள்ளூரில் பரபரப்பு

Last updated: July 31, 2026 7:03 pm
July 31, 2026
31 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 31 –

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பயிர் கடனை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என இரு கண்களை கட்டிக்கொண்டு கோசமிட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா, தலைமையில் மாதாந்திர விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு மற்றும் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.

அப்பொழுது திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயிகளின் பயிர் கடன்களை தமிழக அரசே முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாவிடம் கோரிக்கை மனு‌ அளித்த நிலையில் கண்களை கருப்பு துணையால் ‌கட்டியபடி விவசாய நலன் கூட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பியவாறு கூட்டத்தை புறக்கணிக்கத்து வெளிநடப்பு செய்தனர். இதனால் விவசாய நலன் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சை
தேர்தல் விதிமுறை மீறல்: நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர் மீது வழக்கு
வளநாடு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய மூன்று பேர் கைது
வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

September 22, 2025
58 Views
தமிழ்நாடு அரசால் வழங்கிய 08 வாகனங்களுக்கு அமைச்சர் சாவி
மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account