By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Last updated: November 19, 2025 6:44 pm
November 19, 2025
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 19 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மல்லப்பாடி கிராமத்தில் உள்ள மந்தை வீதி தெரு ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் மல்லப்பாடி கிராமத்தில் சேகரிக்கும் குப்பைகளை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் குப்பைகளை கொட்ட ஒதுக்கப்பட்ட நாடார் கொட்டாய் சுப்பன் தோப்பு அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டி மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து அகற்றுவதை தவித்து தினமும் மல்லப்பாடி ஆற்றில் கொட்டி தண்ணீரை மாசுபடுத்துகின்றனர்.

இந்த நீரை பயன்படுத்தும் பொது மக்கள் கால்நடைகளுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து கொழுத்தி விடுகின்றனர். இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி மற்றும் அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு குடியிருக்கும் 100 மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி சுவாச கோளாறுகள் ஏற்பட்டு தினமும் சிரமப்படுகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் அவர்கள் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தவில்லை. எனவே ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி; இந்த வருடத்தில் இதுவரை சுமார் 2.05 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்பு
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
கிருஷ்ணகிரி அருகே மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்
தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு

July 1, 2025
55 Views
தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்
கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி
விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் உத்தரவு
ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account