By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அதிமுக சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

அதிமுக சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

Last updated: March 4, 2025 9:38 am
March 4, 2025
64 Views
Share
SHARE

முதுகுளத்தூர், மார்ச் 3

 

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக பொதுக்கூட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமை வகித்தார். கழக எம்.ஜிஆர் மன்ற துணை செயலாளர் மு.சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தாn.நகர் கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். 15க்கு மேற்பட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ். பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். நலத்திட்ட உதவி:- 300 பெண்களுக்கு சேலையும், 300 ஆண்களுக்கு வேஷ்டியும் காது கேளாத அதிமுக தொண்டர் ஒருவருக்கு காது மிஷின் வாங்கிட நிதி உதவியும் முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன் சார்பில் வழங்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டனர். எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தமிழக அரசின் உளவுத்துறை கூறுகிறது. அரிசி விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு மற்றும் சிலிண்டர் விலைகுறைப்பு, 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்துவது என பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். எடப்பாடியார் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சியை பிடிக்கும் என்று பேசினார். கூட்டத்தில் கடலாடி ஒன்றிய கழக செயலாளர், ஆப்பனூர் என்.கே.முனியசாமிபாண்டியன், பெருநாளி எஸ்.பி.காளிமுத்து, தேரிருவேலி கருப்புசாமி, கர்ணன், விளங்குளத்தூர் முத்துவேல், ஒன்றிய அவைத்தலைவர் முத்துமணி அம்சராஜ், உள்பட அதிமுக தொண்டர்கள் திரளாக கூடியிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கோவையில் அங்கன்வாடி மையம் கட்டுதல் பணி திறப்பு விழா
கடந்த 2023 ம் ஆண்டை விட 2024 ம் ஆண்டில் கொலை
திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்
பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

July 25, 2025
86 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் விழா
உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க
ரூ.5000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது
மார்த்தாண்டத்தில் பாலியல் குற்றவாளிக்கு 25 வருடம் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account