By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டி படுகொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டி படுகொலை
குற்றம்தமிழ்நாடுதேனி

மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டி படுகொலை

Last updated: October 21, 2025 4:12 pm
October 21, 2025
56 Views
Share
SHARE

தேனி, அக்டோபர் 21 –

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியின் அருகே உள்ள பங்களாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து (25), சீமான் என்ற முத்துப்பாண்டி (19), கௌஷிக் பாண்டி (18) ஆகிய மூவரும் மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது அவ்வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் என்ற இளைஞர் மதுபோதையில் வெடி வெடித்து ரகலையில் ஈடுபட்டதை தட்டி கேட்டுள்ளார்.

இதனால் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் ஜெயபால் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர்கள் மூவரும் சேர்ந்து ஜெயபால் என்பவரை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி தாக்கியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் காவல்துறையினர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: 45 ஆண்டுகளாக மின்சாரம் பட்டா இல்லை: ஆட்சியரிடம் மனு
திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
புதுக்கடையில் செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை

May 21, 2024
121 Views
பண்டிகை காலங்களில் விற்ப்பனை
கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு
கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account