By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Last updated: July 20, 2026 6:38 pm
July 20, 2026
3 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 20 –

மணவாளக்குறிச்சி அருகே கல்படி, காருபாறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). அதே பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இந்த நிலையில் செல்வராஜ் தனது மொபட் வாகனத்தில் சுபாஷை ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது வெள்ளிமலை என்ற இடத்தில் செல்லும்போது அந்த வழியாக ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ராஜா (21) என்பவர் ஓட்டி வந்த பைக், மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை அடுத்து அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சுபாஷ் மற்றும் ராஜாவுக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செல்வராஜ் மகன் விஜய ராஜன் (38) என்பவர் அளித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103ம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் இனிப்பு வழங்கி கழக பிரதிநிதிகளை கௌரவித்தார்
கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்டண பார்க்கிங்கில் நிறுத்திய வங்கி மேலாளர் பைக் திருட்டு: போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

முசிறியில் சாலை விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி

May 6, 2026
26 Views
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு
அனைத்து பணியாளர்களையும் பாராட்டியமேலாண் இயக்குநர்
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருவிழா
90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account