By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு
கனஂனியாகுமரி

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு

Last updated: June 26, 2025 6:49 pm
June 26, 2025
72 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 26 –

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு செண்பகராமன் புதூர் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆரல்வாய்மொழி, சமத்துவபுரம், கங்கை தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் மகேஷ் (18) மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எஸ் பி வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
மாநில அளவில் முதலிடம் மாணவருக்கு பாராட்டு
கடன் வாங்கியவர்கள் கொடுக்காததால் தற்கொலை
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மீதமுள்ள டி.ஏ.வை உடனே வழங்கவேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு

December 13, 2025
51 Views
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
சங்கரன்கோவில் இல்லம் தேடி மருத்துவ முகாம்
பேராசிரியையுடன் நெருக்கம்: ஆதாரங்களை கணவருக்கு அனுப்பிய திருச்சி என்​ஐடி பேராசிரியர் கைது
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account