By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடன் வாங்கியவர்கள் கொடுக்காததால் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடன் வாங்கியவர்கள் கொடுக்காததால் தற்கொலை
கனஂனியாகுமரி

கடன் வாங்கியவர்கள் கொடுக்காததால் தற்கொலை

Last updated: March 30, 2025 12:45 am
March 30, 2025
93 Views
Share
SHARE

தக்கலை, மார்- 27

தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ராணி தனது பகுதியை சேர்ந்த பல பெண்களுக்கு கடன் கொடுத்துள்ளார். பணம் வாங்கியவர்களிடம் ராணி பலமுறை பணத்தை திரும்ப கேட்டும் யாரும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டின் பின்புறத்தில் துணி காய வைக்கும் கம்பியில் ராணி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த அவரது கணவர் ஜெயக்குமார் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை கொண்டு சேர்த்தார். அங்கு ராணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்
குளச்சல் அருகே வலையில் சிக்கி கடலில் விழுந்த வடநாட்டு தொழிலாளி மாயம்
வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
பன்றி பண்னையால் சுகாதர சீர்கேடு
குமரி தெற்கு கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; நாம் தமிழர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்

January 5, 2026
32 Views
5 கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகைப் போராட்டம்
கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்
ஊத்தங்கரை பகுதிகளில் தொடர் திருட்டு
தியாகி இம்மானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account