By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
கனஂனியாகுமரி

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Last updated: September 22, 2025 7:06 pm
September 22, 2025
48 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 22 –

பூதப்பாண்டி அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவத்தில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் மேன்மையடைந்துள்ளதால் தோவாளை வட்டாரத்திலுள்ள பெண்கள் குறிப்பாக பழங்குடியின பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் வெகுதூரம் பயணிப்பதைத் தவிர்த்து இம்மருத்துவமனையிலேயே பயனடைந்து வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் வசதிக்காக மருத்துவம் மற்றும் குடும்ப நல நிதியின்கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் புதிதாக அறுவை சிகிச்சை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பிரிவுகள், கழிவறைகள், செவிலியர் அறை, இருப்பு அறை, அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சை முன் மற்றும் பின் கவனிப்பு அறைகள் உட்பட அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்வுள்ளது.

இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உள்ளார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
ரூ. 20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்
மாற்றுத்திறனாளியை கட்டாயப்படுத்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்உலகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடைபெற்றது

January 12, 2026
108 Views
பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
கேரளாவில் ஷிகெல்லா நோய் பாதித்து நான்கரை வயது சிறுமி உயிரிழப்பு
வண்ட்றந்தாங்கல் கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
கல்விக்கண் திறந்த கர்மவீரர், ஏழை எளிய மாணவர்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account