By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது

Last updated: November 24, 2025 5:40 pm
November 24, 2025
32 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 24 –

உலக நவீன வாசக்டமி (ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நலம்) இரண்டு வார விழிப்புணர்வு பிரச்சாரப் பயண ஊர்தி இன்று கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கியது. குடும்ப நல துணை இயக்குனர் ரவிக்குமார் விளக்க கையேடு, முகாம் தேதிகள் அடங்கிய நோட்டீஸ் களை வெளியிட்டு பிரசார வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கிராமிய தப்பாட்டம் கலைஞர்களால் இசைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ரமேஷ் செய்தார். புள்ளியியல் உதவியாளர் சாந்தி நன்றி கூறினார். விழாவில் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர்கள், இணை இயக்குனர் மற்றும் குடும்ப நல அலுவலக டாக்டர் சுமதி, பணியாளர்கள் கலந்து கொண்டனர். டாக்டர்கள் கூறுகையில், ரத்த சோகை, இதய நோய், அதிக உடல் பருமன், தைராய்டு பிரசனை, வெட்டுவாத நரம்பு நோய்கள், மயக்க மருந்து ஒவ்வாமை போன்ற மருத்துவ காரணங்களால் பெண்களுக்கு நிரந்தர அறுவை சிகிச்சை செய்ய இயலாத போது, அந்த பெண்ணின் கணவருக்கு நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சை ஏற்றுக் கொள்வது குடும்பத்திற்கு நல்லது. ஆண்களுக்கு இந்த சிகிச்சையை ஏற்றுக் கொள்ள மயக்க மருந்து தேவையில்லை.

மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மட்டும் செய்து கொண்டு ஒரு சில நிமிடங்களில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் செய்யப்படுகிறது. இந்த பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகை ரூ.1100 மற்றும் ஒரு வெள்ளி நாணயமும் உடனே வழங்கப்படும். அன்றே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்று விடலாம். சிறிது ஓய்விற்கு பிறகு அன்றாட பணிகளில் ஈடுபடலாம். மூன்று மாத காலம் மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். பின் இல்லற வாழ்விலும், உடல் நலனிலும் எந்த குறையும் இருக்காது என்றனர். 28ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சிறப்பு முகாம்களும் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
கல்லூரி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
திருவனந்தபுரம் – மங்களுர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுமா?பயணிகள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

June 10, 2024
111 Views
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்
மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account