By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

Last updated: April 3, 2026 6:16 pm
April 3, 2026
98 Views
Share
SHARE

புதுக்கடை, ஏப். 3 –

புதுக்கடை அருகே உள்ள இனயம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் அருள் ரீகன் (40). மீனவரான இவர் கடல் தொழில் செய்து வருகிறார். நேற்று பெரிய வியாழன் ஆனதால் கிறிஸ்தவ ஆலயங்களில் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இதனால் அன்றைய தினம் மாலையில் அருள் ரீகன் தனது குடும்பத்தாருடன் அந்த பகுதியில் உள்ள இனயம் லேனம்மாள் ஆலயத்தில் திருப்பலிக்கு சென்றுள்ளார்.

பின்னர் இரவில் வீடு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறை பீரோவில் இருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளை யாரோ திருடி சென்றிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அருள் ரீகன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
திருத்துவபுரம் அருகே பிரதமர் பிறந்த தினம் முன்னிட்டு குளம் சீரமைத்த வாலிபர்கள்
விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: ஏராளமான பெண் பக்தர்கள் வழிபாடு
விவேகானந்தர் 125வது நினைவு தினம் அன்னபூஜை நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மருத்துவம்மாவட்டம்விருதுநகர்

நரிக்குடி அருகே சிறுநீரக நோய் பரிசோதனை முகாம்:

April 22, 2025
208 Views
சுசீந்திரம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
ராமநாதபுரம் பனைக்குளத்தில் தமுமுகவின் 31-வது ஆண்டு தொடக்க விழா
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account