By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
தமிழ்நாடுதருமபுரி

பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

Last updated: November 10, 2025 7:12 pm
November 10, 2025
39 Views
Share
SHARE

தருமபுரி, நவம்பர் 10 –

தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி அருகே உள்ள மணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழல் கூடத்தை ஊரக வளர்ச்சி துறையினர் ஜேசிபி மூலம் இடித்து தகர்த்தப்பட்டு புதிதாக நிலைக்கூடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நிழற்குடம் இடித்து தகர்க்கப்பட்டதை அறிந்த கிராம மக்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், எதற்காக நிழல் கூடம் இடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஊரக வளர்ச்சி துறை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, இந்த தகர்க்கப்பட்ட நிழல் கூடம் ஏற்கனவே பழுதடைந்து இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த நிழற்கூடத்தை இடித்து, புதிதாக கட்டப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் பாதிக்காத வகையில் செயல்படும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிடிஓ செல்வம் மக்களிடம் எடுத்துக் கூறினார்.

மேலும் இது இடிப்பதற்கு முன்பாகவே மக்களிடம் தீர்மானம் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்பு இதனை அறிந்த மக்கள் கலைந்து சென்றனர். பழுதடைந்த நிழல் கூட்டத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம்
திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா

March 3, 2025
53 Views
1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பக்குளம் தடுப்புச் சுவர் கட்டும் பணி துவங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account