By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > குற்றம் > போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு
குற்றம்

போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு

Last updated: May 1, 2024 11:40 am
May 1, 2024
199 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குட்டை ஏரி அருகாமையில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சகாதேவன் த/பெ கோபால் என்பவருக்கு சொந்தமான தோப்பில் குடிசை அமைத்துள்ளார்

இந்த குடிசையை இன்று இரவு மர்ம நபர்களால் தீவைத்து சென்றுள்ளனர் குடிசையில் உள்ள உரம் மூட்டைகள் கட்டில் தேங்காய் மற்றும் விவசாய தளவாட பொருட்கள் மற்றும் தென்னம் செடி வாழை மரங்கள் எரிந்து சாம்பல் ஆயினர் இதுபோல் இந்த ஒரு மாதத்திற்குள் மூன்று முறை தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது முன்னாள் ராணுவ வீரர் சகாதேவன் கூறும் போது நான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எங்களுக்கே இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது என்றால் ஒரு சாமானிய பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று இதுபோல சம்பவங்கள் நடைபெறுவதால் அதிர்ச்சி ஏற்படுத்தியது எனவே இந்த வழியாக செல்லக்கூடிய மர்ம நபர்களை உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை
திருச்சியில் பிரபல ரவுடி கொலை: மேலும் இரண்டு பேர் கைது
சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்த9 பேர் கைது
களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு
கமுதியில் ஆசிரியர் வெட்டிபபடுகொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேங்காப்பட்டணம் விசைப்படையில் மயங்கி விழுந்து மீனவர் பலி

February 6, 2025
55 Views
பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து
ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’ திட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account