By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை

Last updated: October 14, 2024 12:30 pm
October 14, 2024
75 Views
Share
SHARE

 பூதப்பாண்டி – அக்டோபர் – 14-

 

 குமரி மாவட்டம்   பூதப்பாண்டியை அடுத்துள்ள கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்தவர் ஆமினா (62) இவர் ஓய்வு பெற்ற பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவர் வீட்டில் ஆறு வெள்ளாடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகில் விட்டுள்ளார். அப்போது அங்கே வந்த சிறுத்தை புலி ஒரு ஆட்டை தூக்கி செல்லும்போது கீரிப்பாறை ஆற்றில் குளித்து கொண்டு இருந்த பொதுமக்கள் பார்த்து அலறி அடித்து ஓடினர். பட்டபகலிலேயே சிறுத்தை புலி ஊருக்குள் வந்து ஆட்டை தூக்கி சென்றது அப்பகுதி மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்க்கே அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம்
கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்தி 77 ஆயிரம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் லைட்

June 15, 2024
163 Views
தேனி மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அலுவலக உதவியாளர் காலமானார்
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 3 பேருக்கு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40 சதவீதம் பேர் தேர்ச்சி! மாநில அளவில் 15 ஆவது இடம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account