By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவருக்கு வெட்டு: வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவருக்கு வெட்டு: வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவருக்கு வெட்டு: வாலிபர் கைது

Last updated: May 2, 2026 7:44 pm
May 2, 2026
151 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 2 –

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில், மேலத்தெரு கரை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (47). கூலி தொழிலாளியான இவரது வீட்டின் பின்புறம் வைத்து அதே பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதை சீனிவாசன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சீனிவாசன் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (37) என்பவர் வந்து, முன் விரோதத்தை மனதில் வைத்து தகராறு செய்து, கத்தியால் இடது பக்க கழுத்தில் வெட்டினார். இதில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார்.

அவரை உடனடியாக சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்
நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
வாக்குகள் திருடு போகாமல் கவனமாக இருப்பது அவசியம்; அமைச்சர் கே.என். நேரு பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு

September 25, 2025
45 Views
பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க, தமிழ்நாடு அரசின்!!!
பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி கோரி மனு
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account