By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை

Last updated: April 27, 2026 5:11 pm
April 27, 2026
199 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப்ரல் 27 –

தேர்தல் நேரங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு போக்குவரத்தில் போதுமான வசதிகளை செய்து கொடுத்திருந்தால், நிச்சயம் 10% வாக்குகள் கூடுதலாக அதிகரித்திருக்கும். இதை தேர்தல் ஆணையம் செய்ய தவறி விட்டது.

பேருந்து கட்டணம் அதிகம் கொடுத்தாலும், உரிய நேரத்தில் வாக்கு சாவடிக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்ட வாக்காளர்களும் இருக்க தான் செய்கிறார்கள். தேர்தல் நேரங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் அந்தந்த பகுதி வாக்குசாவடிகளில் வாக்களிக்கும் விதத்தில் சிறப்பு பிரிவுகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் 85% வாக்குகள் பதிவாகி இருந்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 75% மக்களே வாக்களித்துள்ளனர். பெரும்பாலும் இம்மாவட்ட மக்கள் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சென்னையிலிருந்தோ, கோவையிலிருந்தோ கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று வாக்களிக்கப்பதில் பெரும் சிரமம் உள்ளது. சரியான போக்குவரத்து இல்லாது தான் இதற்கு முக்கிய காரணமாக தெரிகிறது. எனவே இனிவரும் காலங்களில் தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கிட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
பாலக்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது
இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை

January 12, 2026
28 Views
போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தி.மு.க.வை ஆட்சியில் இருந்த அகற்ற இருவரும் இணைந்து வந்துள்ளோம்: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account