By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
தமிழ்நாடுதிண்டுக்கல்விளையாட்டு

துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு

Last updated: November 8, 2025 3:15 pm
November 8, 2025
24 Views
Share
SHARE

திண்டுக்கல், நவ.8 –

7வது உலக கோப்பை ஸ்கேட்டிங் ரோல்பால் போட்டிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 14 தேதி முதல் 18ஆம் தேதி வரை துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடும் வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் 12 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தீபக் ராஜா (24), பெண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த
மதுமிதா (26), மகதி ஆகிய 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மகதி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆண்கள் பிரிவில் விளையாட உள்ள தீபக் ராஜா மற்றும் பெண்கள் பிரிவில் பிரிவில் விளையாட உள்ள மதுமிதா ஆகிய 2 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இருவரும் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றவர்கள். இதில் தீபக் ராஜா சின்னாளபட்டியை சேர்ந்த மளிகை கடை நடத்தி வரும் நாகரமேஷ் என்பவரின் மகன். இவர் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் படித்து புவியியல் முதுகலை பட்டம் பெற்றவர். மதுமிதா ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சோழியப்பகவுண்டனுரை சேர்ந்தவர் சுப்பிரணி என்ற விவசாயின் மகள், இவர் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று தற்போது அதே துறையில் பி.எச்.டி. ஆராய்ச்சி (டாக்டர்) பட்டத்திற்காக படித்து வருகிறார்.

உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் 24 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் இடம் பெற்றிருப்பதும் அதில் குறிப்பாக 2 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்க நிர்வாகி சர்வதேச நடுவர் மாஸ்டர் எம். பிரேம்நாத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் 14 – 18 ஆகிய தேதிகளில் துபாயில் உலகக் கோப்பை ரோல் பால் போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி சார்பாக விளையாட திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர் தீபக் ராஜா மற்றும் வீராங்கனை மதுமிதா ஆகியோர் தேர்வாகியுள்ள அவர்களை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் பாராட்டி போட்டியில் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் காந்தி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி. ஜெயராம் மற்றும் மாணவரின் தந்தை நாகரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!
விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை அறிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி பலாத்காரம் : வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை
கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா

December 27, 2024
32 Views
பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்!
இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி
திருச்செந்தூர் கோவிலில் காவல் துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account