டெல்லியில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் 2024 இரண்டு கட்டமாக முடித்து இறுதி கட்டமாக வடமாநிலங்களில் நடைபெற இருக்கின்றது தில்லி வடகிழக்கு பாராளுமன்ற தொகுதியில் திருநெல்வேலி பூர்வீகமாகக் கொண்ட சித்த மருத்துவர் ராஜன் நவரன் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் காண்கிறார் திருநெல்வேலி அடுத்த அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் இருந்து டெல்லியில் 40 வருடங்களாக பொது சேவை செய்து வருகிறார் இவர் ஒரு சித்த மருத்துவர் டெல்லியில் பல சமூக சேவைகள் செய்து அதற்கான விருதுகளையும் பெற்றுள்ளார் டெல்லிவால் தமிழர் டெல்லியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதனால் டெல்லிவால் தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை பெற்றுள்ளது



