By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்

Last updated: December 2, 2024 9:45 am
December 2, 2024
41 Views
Share
SHARE

 குளச்சல் நவ 30 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் போக்குவரத்து விதி மீறல்களில்  ஈடுபடும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அவரின்  உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்  சந்திரசேகரன், (பொறுப்பு) மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்தணகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இரணியல் மற்றும் தோட்டியோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, எதிரே வரும் வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இல்லாத கண் கூசும் வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுபோன்று பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும்  இடையூறாக வாகனத்தில் வண்ண ஒளிரும் விளக்குகளை ஒளிர விட்டு வந்தால்  வாகனத்தை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக பிரெய்லி விழிப்புணர்வு தின‌ விழா
சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
அதிமுக – பாக செயலாளர் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டுஅன்னதானம்
பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி நாசம்ஆனது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்

September 24, 2024
60 Views
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
எரிந்த நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு
புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account