By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கலில்போக்சோ வழக்கில் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கலில்போக்சோ வழக்கில் கைது
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கலில்போக்சோ வழக்கில் கைது

Last updated: October 24, 2024 11:04 am
October 24, 2024
54 Views
Share
SHARE

திண்டுக்கலில்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள்  தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும்

 

திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 சிறுமியை காதலித்து  ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முத்தழகுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஷாம் ரோஹித்(22) என்பவரை திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர்  காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி அவர்கள் நீதிமன்ற  தலைமை காவலர் அபிராமி மற்றும் அரசு வழக்கறிஞர்  மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால்  இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ஷாம் ரோகித்துக்கு ஆயுள்  தண்டனை மற்றும் ரூ. 1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

 மேலும் இந்தாண்டு இதுவரை 45 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காட்டில் காலாவதி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
மூன்றுநாள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 466மனுக்கள் பொதுமக்களிடம் பெற பட்டது
கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
திக்கணங்கோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: பேருந்து நிறுத்தங்களை இடமாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

September 28, 2024
58 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
தவெக – காங்கிரஸ் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து காவேரிப்பட்டினத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account