By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய்
அரசியல்

பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய்

Last updated: June 30, 2024 9:45 am
June 30, 2024
86 Views
Share
SHARE

சென்னை ஜூன் 30  

சென்னை 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஏழை  எளிய  நடுத்தர மக்கள் தங்கள் குடும்ப அட்டையின் மூலம் பொது விநியோக திட்டத்தில்  நியாயவிலைக் கடைகளில்  குறைந்த விலையில் உணவு பொருள்களை வாங்குகிறார்கள். 

அவர்களுக்கு பயனுள்ள பொருள்களை வழங்குவது அரசின் கடமை   

பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படுகிறது. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்படுகிறது. 

 

இந்த பாமாயில் அயல்நாடுகளில் இருந்து பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் உள்ளாட்டில் உற்பத்தி செய்யப்படும்  தேங்காய் எண்ணெய்  நல்லெண்ணெய்  கடலை எண்ணெய் வழங்கினால் உள்நாட்டில் உள்ள சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். உள்ளநாட்டு வருமானமும் உயரும்  தேங்காய் எண்ணைய்  நல்லெண்ணெய்கடலை  எண்ணெய் சமையலில் பயன்படுத்தும் போது பல்வேறு பயன்கள் உள்ளன. இதனால் பல்வேறு உடல் நோய்கள் தடுக்கப்படுகிறது, 

 

ஆகவே நியாயவிலைக் கடைகளில் பாமாயில் வினியோகிப்பதை நிறுத்திவிட்டு உடல் ஆரோக்யத்தை தரும் உள்ளநாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய்களை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

1.12 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
திருப்பத்தூர் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
நாளை ஓட்டு எண்ணிக்கை
அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி திருமண விழாவிற்கு வருகை தரும் தேமுதிக கழக பொருளாளர் L.K..சுதீஷ்

May 27, 2025
28 Views
மதுரை நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 72-ம் ஆண்டு விளையாட்டு விழா
உதயம் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா
தருமபுரி கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்
கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account