By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளுவர் பெயரில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றிட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவள்ளுவர் பெயரில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றிட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவள்ளுவர் பெயரில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றிட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை

Last updated: June 6, 2026 7:26 pm
June 6, 2026
89 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 06 –

வெள்ளுடை அணிந்த திருவள்ளுவரை தமிழக மக்களுக்கு நினைவுபடுத்திடும் வகையில், தமிழ் நாட்டில் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மீண்டும் முன்பு இருந்தது போல் திருவள்ளுவர் போக்குவரத்து கழகமாக மாற்றிட வேண்டும் என்று, அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கவனர் மாளிகையில் காவி உடை அணிந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தியதை அமைச்சர்கள் அருண் ராஜ் மற்றும் வன்னியரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தோடு தங்கள் கடமை முடிந்தது என்று அமைச்சர்கள் இருந்து விடக்கூடாது.

நாம் தமிழக அரசிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை முன்பு இருந்தது போல் திருவள்ளுவர் போக்குவரத்து கழகமாக மாற்றிட வேண்டும். மேலும் வெள்ளுடை அணிந்த திருவள்ளுவரை தமிழக மக்களுக்கு நினைவு படுத்திடும் வகையில் பேரூந்துகளில் திருவள்ளுவர் புகைப் படங்களை வைத்திட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வலை உலர வைக்கும் இடத்தில் தீ விபத்து
கோடை வெயிலைத் தணிக்க தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 24 லட்ச ரூபாய் உண்டியல் வருவாய்
கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

கொரடாச்சேரி யில் சமுதாய வளைகாப்பு விழா

February 27, 2025
63 Views
அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை
ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account