By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா: மருந்துவாழ் மலையிலிருந்து ஜோதி ஓட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா: மருந்துவாழ் மலையிலிருந்து ஜோதி ஓட்டம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா: மருந்துவாழ் மலையிலிருந்து ஜோதி ஓட்டம்!

Last updated: August 28, 2026 6:05 pm
August 28, 2026
31 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 28:

ஸ்ரீ நாராயண குருவின் 172-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மருந்துவாழ் மலையில் இருந்து தொடங்கிய ஸ்ரீ நாராயண குரு ஜோதி தொடர் ஓட்டத்தில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை 6 மணிக்கு மருந்துவாழ் மலை சதய பூஜை சங்க வளாகத்தில் இருந்து ஜோதி தொடர் ஓட்டம் புறப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம் வழியாக நடைபெற்ற ஜோதி ஓட்டம் கோட்டாறு நாராயண குரு மணிமண்டபத்தை சென்றடைந்தது. அங்கு ஜோதியை ராஜப்பா பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் நாராயண குரு மணிமண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நாராயண குரு திருமண மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழுத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நாராயண குரு மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் அவ்வை சிதம்பரம் அறிமுக உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ நாராயண குருவின் சமூக சீர்திருத்தம், சமத்துவம், கல்வி மற்றும் மனிதநேயக் கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

விளம்பரம்

You Might Also Like

விதை ஆய்வு சிறப்பு குழு விற்பனை நிலையங்களில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால்
திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு ரூ.29 லட்சத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

15 ஆம் ஆண்டு துவக்க விழா புதிய போப்டி தேர்வு திட்டங்கள் அறிமுகம்

July 29, 2024
122 Views
மனித நேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account