By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது

Last updated: November 3, 2025 5:35 pm
November 3, 2025
33 Views
Share
SHARE

திருவண்ணாமலை, நவ. 3 –

திருவண்ணாமலையில் மாட வீதியை சுற்றி வசிப்பவர்களின் கார்களுக்கு கியூ ஆர் கோடு உள்ள அட்டைகளை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடைபெற்றது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்தை நெரிசலை சரி செய்யும் பொருட்டு மாடவீதியில் பஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கார்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக சொந்தப் பயன்பாட்டுக்கு கார் வைத்துள்ள மாட வீதியை சுற்றி உள்ளவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு கார் பாஸ் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக வட ஒத்தவாடைத் தெரு, தென் ஒத்தவாடைத் தெருக்களில் வசிப்பவர்களின் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக மற்ற கார்களுக்கும் கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி பெரிய தெரு மேட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி மேற்பார்வையில் நடைபெற்றது. மொத்தம் 457 கார்களில் இதுவரை 410 கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டப்பட்டு உள்ளது என்றும், இதேபோல் 3530 ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டப்பட்டு இருப்பதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
நாகர்கோவில் மாநகர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பிரச்சாரம்
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
காளிகேசம் காளிஅம்மன் கோவில் பௌர்ணமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பனைக்குளத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழா

September 17, 2024
67 Views
தேவகோட்டையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பேரணி
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம்
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account