By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

Last updated: September 9, 2025 3:58 pm
September 9, 2025
39 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 9 –

திருவண்ணாமலை ராஜராஜன் தெருவில் ஒரு தனியார் திருமண மகாலில் 23, 24 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் க. தர்ப்பகராஜ் தலைமையில் இன்று நடந்தது. மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், மூத்தோர் தடகள சங்க மாநில துணை தலைவர் ப. கார்த்திவேல் மாறன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநகராட்சி ஆணையாளர் எஸ். செல்வபாலாஜி அனைவரையும் வரவேற்றார்.

இந்த முகாமில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் க. தர்ப்பகராஜ் வழங்கி முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கான தீர்வுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் முகாமில் மாநகராட்சி, வருவாய்த்துறை சமூக நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அரங்கு அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றனர்.
இந்த முகாமில் தாசில்தார் சு. மோகனராமன், 23-வது வட்ட மாமன்ற உறுப்பினர் திலகம் ராஜாமணி, வட்ட செயலாளர் ஆர். ராஜாமணி 24-வது வட்ட செயலாளர் திவாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்

June 15, 2026
14 Views
புதுகிராமம் அருகே ரூ. 7.80 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம்; அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் பூமி பூஜை
தேசிய அறிவியல் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அழைப்பு
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
சிவகங்கையில் மருது சகோதரர்களின் சிலை திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account