By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

Last updated: July 25, 2025 7:16 pm
July 25, 2025
44 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 25 –

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நடப்பாண்டு மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

அந்த வகையில் மாநில அரசின் திட்டங்களான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் (நெல்), மானாவாரி பகுதி மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணையம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள்), முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், ஒன்றிய அரசின் திட்டங்களான தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரம் ஆய்வு மேற்கொண்டதுடன் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்தும், டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள், வேளாண் பயிர்களுக்கான இழப்பீடுகள் உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனிவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய போதை

October 19, 2024
64 Views
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஊத்தங்கரையில் 52 ஆம் ஆண்டு தொடர் நவராத்திரி கொலு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account