By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் அடுத்த சௌளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் முடிவுறாத தரை பாலத்தை விரைந்து முடிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூர் அடுத்த சௌளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் முடிவுறாத தரை பாலத்தை விரைந்து முடிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை மனு
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த சௌளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் முடிவுறாத தரை பாலத்தை விரைந்து முடிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை மனு

Last updated: June 29, 2026 5:40 pm
June 29, 2026
12 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூன் 29 –

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சௌளூர் கிராமத்தில் முடிவு பெறாத தரைப்பாலத்தினை விரைவில் பணியினை முடிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் விரைவாக தரைப்பாலத்தின் பணியினை முடிக்க கோரி பல முறை ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் பணியினை மேற்கொள்ளமால் அலட்சியம் செய்து வருவதாக கூறுகின்றனர். மேலும் 2022 – 2023 MGNREGS திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி துவங்கப்பட்டது. ஆனால் இது வரை முடிக்காமல் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியினை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறுகின்றனர்.

தரைப் பாலத்தின் பணி 90% முடிந்ததாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்விற்கு சென்ற நிலையில் தெரிவித்துள்ளார் ஆனால் அதே சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தகவலை மனுதாரர் கேட்டபோது தரைப் பாலத்தின் பணி முழுமையாக முடிவு பெற்றுள்ளது என திடுக்கிடும் தகவலை தெரிவிக்கின்றனர். முடிவுறாத பணிக்கு எப்படி காசோலை அல்லது கணக்குகளை முடித்தார்கள் என்பது மனுதாரரின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தரைப் பாலத்தின் பணியினை முடிக்க வேண்டும். இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தினை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா: 18-ந் தேதி நடக்கிறது
புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு விழா

April 30, 2025
136 Views
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
தைப்பூசத்திற்கு மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரம்
மின் தடை அறிவிப்பு
10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account