By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
தமிழ்நாடுதிருநெல்வேலிதூத்துக்குடி

திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்

Last updated: October 22, 2025 6:35 pm
October 22, 2025
141 Views
Share
SHARE

தூத்துக்குடி, அக்டோபர் 22 –

தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் பொட்டலூரணி கிராமம் அமைந்துள்ளது. இன்று காலை சுமார் எட்டு முப்பது மணி அளவில் 200க்கும் மேற்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் திரண்டு தூத்துக்குடி-திருநெல்வேலி, திருநெல்வேலி-தூத்துக்குடி இடை நில்லா பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் பொட்டலூரணி விலக்கில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையினரும், காவல்துறையினரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் போக்குவரத்து துறையின் மண்டல மேலாளரிடம் மட்டுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவோம் எனக் கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முடிவுகள் எட்டப்படாத சூழ்நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து வாகனத்தில் மூலம் அழைத்து வந்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண் கைது
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு

November 7, 2024
37 Views
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தார் ஆலையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி; இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்
ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்
மதுரை கல்லம்பல் மாணிக்கவாசகம் இல்லத் திருமண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account