By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தவெக தலைவர் விஜய் செப்டம்பர் முதல் சுற்றுப்பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தவெக தலைவர் விஜய் செப்டம்பர் முதல் சுற்றுப்பயணம்
சென்னை

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் முதல் சுற்றுப்பயணம்

Last updated: August 30, 2025 2:56 pm
August 30, 2025
41 Views
Share
SHARE

சென்னை, ஆக. 30 –

தமிழக அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தனது முதற்கட்ட மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அலுவலகத்தில் கட்சியின் பொது செயலாளர் N. ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனையில், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 10 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதற்கட்ட பயணம் இந்த மாவட்டங்களிலிருந்தே துவங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுப்பயணத்திற்கான காவல்துறை அனுமதி பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனைகள், தொழில் சார்ந்த சவால்கள், மேலும் சில முக்கிய பிரச்னைகள் குறித்து தொகுத்து தலைவரிடம் விளக்கப்பட்டது. விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தின் போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரச்சனைகளை நேரடியாக மக்கள் முன்னிலையில் எடுத்துரைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மாவட்டங்களில் நடைபெறும் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்கள் பகிரப்பட்டன.

தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிக்கோளாக வைத்து தொடங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு மாநில மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஏற்கனவே ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது மாநில மாநாடு காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் மாதத்திலேயே விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முதற்கட்ட சுற்றுப்பயணத்திற்கான திட்டமிடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விஜய் தனது பயணத்தின் மூலம் மாவட்ட மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்வுகளை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை செய்து சாதனை
கே.பி. கந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
1.480 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஏற்பாட்டில் ஒத்திகை பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி

September 27, 2024
120 Views
தூய்மை தொழிலாளிகளை நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா.
திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account