By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தரைத்தளத்தில் கடை அமைக்க கூடாது; சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தரைத்தளத்தில் கடை அமைக்க கூடாது; சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ் உத்தரவு
கனஂனியாகுமரி

தரைத்தளத்தில் கடை அமைக்க கூடாது; சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ் உத்தரவு

Last updated: September 18, 2025 1:40 pm
September 18, 2025
36 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 17 –

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரலூரில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. முன்பு திறந்த வெளியில் சந்தை நடைபெற்ற நிலையில் தற்போது அங்கு 16 கடைகள் கட்டி ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. எனினும் இந்த சந்தையில் தரைத்தளத்திலும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மீன் விற்பனைக்காக கடைகள் எடுத்த போதிலும் கடைகளுக்கு வெளியே வைத்தும் தரைத்தளத்திலும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மீன் கழிவுகள் அந்த பகுதியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் சுகாதார சீர்கேடு குறித்து மேயர் மகேஷிடம் புகார்கள் வந்தன.

இதை அடுத்து இன்று காலை சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளுக்கு வெளியே வைத்து மீன் விற்பனை நடைபெறுவதை கண்டித்த மேயர் மீன்களை கடைக்குள் வைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டார்.

மேலும் அனுமதி இன்றி வெளியே இருந்து மீன் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன் சந்தை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கண்ட இடங்களில் கழிவுகளை கொட்ட கூடாது. மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேயர் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார். மேயருடன் மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர் மற்றும் பலர் உடன் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோடை வெப்பம்: தக்கலை போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ்: எஸ் பி நடவடிக்கை
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
வெளிநாட்டினரை கவர்ந்த சிவாலய ஓட்டம்: ரஷ்ய நாட்டினர் 4 பேர் பங்கேற்பு
பட்டதாரி வாலிபரிடம் ரூபாய் 6 லட்சம் மோசடி
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

January 15, 2025
46 Views
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
தே.மு.தி.க. சமூக வலைதள அணி பொறுப்பாளராக வழக்கறிஞர் சிவக்குமார்
காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிப் படுகொலை
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account