By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டினரை கவர்ந்த சிவாலய ஓட்டம்: ரஷ்ய நாட்டினர் 4 பேர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெளிநாட்டினரை கவர்ந்த சிவாலய ஓட்டம்: ரஷ்ய நாட்டினர் 4 பேர் பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெளிநாட்டினரை கவர்ந்த சிவாலய ஓட்டம்: ரஷ்ய நாட்டினர் 4 பேர் பங்கேற்பு

Last updated: February 16, 2026 7:37 pm
February 16, 2026
50 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 16 –

ரஷ்யாவை சேர்ந்த 4 வெளிநாட்டினர் முஞ்சிறை திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு என பனிரெண்டு ராசிகளின் பரிகார ஸ்தலமான சிவாலயங்களுக்கு சிவாலய ஓட்டம் சென்றனர். அவர்கள் திக்குறிச்சி மஹா தேவர் கோயிலுக்கு வந்த போது பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் நின்று காணிக்கையிட்டு விபூதி பிரசாதம் வாங்கி கொண்டனர்.

தொடர்ந்து கோயிலில் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து கொண்டனர். அப்போது உள்ளூர் பக்தர்கள் சிலர் அவர்களோடு செல்ஃபி எடுத்து கொண்டனர். அவர்கள் பக்தர்களிடம் பேசியபோது இந்தியா தேசபக்தி தெய்வபக்தி அதிகம் கொண்ட நாடு. இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரம் மிகவும் பிடித்து இருப்பதாகவும் கோயிலுக்கு செல்லும் போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உடலில் கிடைத்ததாகவும் வித்தியாசமான புனித யாத்திரையாக இருப்பதாகவும் கூறினார்கள். முடிந்தால் அடுத்த ஆண்டு நண்பர்கள் சேர்ந்து குழுவாக வருவோம் என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அதன் முந்தைய ஆண்டுகளில் இது போன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஆண்டு தோறும் பல வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மஹா சிவாலய ஓட்டம் மற்றும் சிவராத்திரி விழாவில் பங்கேற்று வருவது தொடர்கிறது.

விளம்பரம்

You Might Also Like

50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
போக்குவரத்து போலீசாருக்கு மழை கோட் வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்
இந்திய தேசத்தின் மூவர்ண கொடியை ஏற்று கொள்ளாதவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்; தமிழக மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் தேங்காபட்டணத்தில் பேட்டி
லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி

August 26, 2024
81 Views
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உலக மீனவர் தினம்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வாழ்த்து
தங்கமயில் ஜுவல்லரி புதிய கிளைகள் திறப்பு
தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account