By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

Last updated: August 4, 2026 5:54 pm
August 4, 2026
34 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 04 –

தருமபுரி மாவட்ட திமுக சார்பில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தருமபுரி நான்கு ரோட்டில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன், தலைமை கழக பேச்சாளர் டி.ஏ.ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசோக் குமார், கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் டி.ஏ.குமார், ஒன்றிய செயலாளர்கள் டி.எல்.காவேரி, ஏ.சி.சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் எச்சனயள்ளி சண்முகம், ஏ.மாதேஸ்வரன், உஷா ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
மாத்தூர் மத வழிபாடு கூடம் பிரச்சனை: திருவட்டாறில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இன்றி மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மா விவசாயிகள் வேதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு

June 27, 2024
342 Views
கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள்: பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்
அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
புதுக்கடை அருகே தடையை மீறி கேரளாவுக்கு செல்ல முயன்ற 7 கனிமவள லாரிகள் மீது வழக்கு: லாரிகள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account