By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு

Last updated: June 27, 2024 12:55 pm
June 27, 2024
337 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூன்:25,  திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 நபர்கள் மரணத்தை கண்டித்து  அஇஅதிமுக நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58க்கும் மேற்பட்ட இறந்தவர்களுக்கு அஇஅதிமுகவின் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் அருந்தி 58க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 

 

அதுவும் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சையில் இருப்பவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். 

 

கள்ளச்சாரயத்தால் தேர்தல் நேரத்தில் பேச்சா பேசுனிங்க குடும்பமே தெருவில் வந்து பேசுனிங்க இன்றைக்கு முதலமைச்சரும் பேசுனாரூ முதலமைச்சர் உடைய பையன் பேசுனாரூ அவருடைய தங்கச்சி பேசுனாரூ மாமா பேசுனாங்க மருமகன் பேசுனாங்க  என்ன வென்று பேசுனாங்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையேழுத்து மது விலக்கை அமல்படுத்தவோம் என சொன்னார்கள்‌.

 

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை திசை திருப்பி சமயம் சந்தர்ப்பத்தால் ஆட்சி பண்ணிட்டாங்க. 

உங்கள் பாட்சா 2026ல் பலிக்காது மக்கள் தெளிவாக இருக்கிறது என கூறினார்.

 

அண்ணா திமுக ஆட்சியில் 60 ரூபாய் கோட்டர் ஆனால் இன்றைக்கு 150ரூபாய் விக்குறாங்க எப்படி இவங்க கள்ளாச்சாரயம் குடிக்காம இருப்பாங்க என பேசினார். 

 

தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் சூரியன் சுட்டெரித்து இருக்குது அதுக்கு மேல இந்த சுண்ட வெயிலும் பன்னுது என நகைச்சுவையாக பேசினார்‌. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள்  திருப்பதி, செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட,நகர,ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் ஆர்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்டத்தில்வன விலங்கு வேட்டையாடியதாக2 பேர் கைது
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
புதுக்கடை அருகே முன்விரோத்தில் மாறி மாறி வெட்டு: 3 பேர் படுகாயம்
தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் அரசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி

February 21, 2025
53 Views
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் விளம்பர ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க காங்கிரசர் மனு
தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account