By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லின், 2 லாரிகள் பறிமுதல்: கோட்டாட்சியர் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லின், 2 லாரிகள் பறிமுதல்: கோட்டாட்சியர் நடவடிக்கை
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லின், 2 லாரிகள் பறிமுதல்: கோட்டாட்சியர் நடவடிக்கை

Last updated: May 8, 2026 7:17 pm
May 8, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 8 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்குலின் இயந்திரம், 2 லாரிகளை தஞ்சாவூர் கோட்டாட்சியர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மருதகுடி கிராமத்தில் செம்மண் கிராவல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமம் 4 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது, என்றாலும் தொடர்புடைய நிலத்தில் தொடர்ந்து அனுமதி இன்றி செம்மண் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தஞ்சாவூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளி வந்தது தெரிய வந்தது.
மேலும் செம்மண் அள்ளுவதற்காகவும், அவற்றைக் கொண்டு செல்வதற்காகவும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த 5 பொக்லின் எந்திரங்கள், 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த்துறையினர், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை கடன்களுக்காக ரூபாய் 25,331 கோடி ஒதுக்கீடு
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக வினர் ஆர்ப்பாட்டம்
அதிமுக தொகுதிகளை பாஜ கேட்டு வாங்கியது என்பது அவதூறு பிரச்சாரம்: நயினார் பேட்டி
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமருத்துவம்மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்

May 1, 2025
39 Views
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்
நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
குமரியில் சிவாலய ஓட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய எஸ்பி ஸ்டாலின் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account