By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு

Last updated: November 12, 2024 12:06 pm
November 12, 2024
48 Views
Share
SHARE

தென்தாமரைகுளம் நவ., 12. 

 

தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு நாகர்கோவில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் ஹென்றி, பொருளாளர் மரியதாசன், ஒருங்கிணைப்பாளர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வறுமையில் வாடும் 95 ஆயிரம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளńகளின் வாழ்வாதாரம் மேம்பட 9 வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைபடி உயர்வை உயர்நீதி மன்ற உத்தரவை உடனே அமல் படுத்தவும், 31-4-2023 முதல் 30-10-2024 வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனே வழங்கவும், 15 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,கோர்ட் உத்தரவிட்டும் எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறவேற்றவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை
கஞ்சனூர் காளியம்மன் தேர் திருவிழா
சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை

October 5, 2024
108 Views
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
‘நம்பிக்கையே அழகு’ என்ற தலைப்பில் கவிஞர் பேச்சு
சமூக வலைத்தளங்களில் பரவும் வேலை வாய்ப்பு குறித்த போலி விபரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account