By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்

Last updated: December 26, 2025 5:58 pm
December 26, 2025
39 Views
Share
SHARE

கருங்கல், டிச. 26 –

குமரி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டப்படுவது வழக்கம். குறிப்பாக பிரமாண்ட குடில்கள், மின்விளக்கு அலங்காரங்கள் செய்து புத்தாண்டு வரை கொண்டாடி வருகின்றனர். இவற்றை காண உள்ளுர் மற்றும் வெளியூர், கேரளாவில் இருந்தும் ஏராளம் பேர் வாகனங்களில் வந்து கண்டு களிப்பது வழக்கம்.

இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் போலீசார் நாள் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட பைக்குகளில் வாலிபர்கள் அந்த பகுதியில் வந்து திரண்டனர். பின்னர் அந்த வாலிபர்கள் திடீரென பைக் ரேஸில் ஈடுபட்டதுடன், வீலிங் செய்து அதிக சத்தத்தை எழுப்பினர். இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதை தட்டி கேட்டுள்ளனர். இதைக் கண்டு கொள்ளாத அந்த வாலிபர்கள் மீண்டும் வீலிங் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வாலிபர்களை தட்டி கேட்டு, பின்னர் பைக் ரேஸில் ஈடுபட்ட அடாவடி செய்த வாலிபர்களை கிராம மக்கள் துரத்தி அடித்தனர்.

இதுகுறித்து உடனடி கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அதிரடிப் படையுடன் சம்பவ இடம் சென்றனர். தகவல் அறிந்து அங்கு இருந்து வாலிபர்கள் பைக்கையும் விட்டு விட்டு தப்பி ஓடினர். அதிரடிப்படையினர் பைக்கில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க முயன்றதில் வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஒட்டியதால் அதிரடிப்படையை சேர்ந்த காவலர் அருள்ராஜ் (36) என்பவர் படுகாயம் அடைந்து அவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி
கடன் வாங்கியவர்கள் கொடுக்காததால் தற்கொலை
குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி

July 20, 2024
78 Views
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சொந்த வீடு வேண்டி சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டம்
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account