By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி

Last updated: September 23, 2025 3:21 pm
September 23, 2025
72 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 23 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் சமூக நீதி விடுதியை அமைச்சர்கள் கோவி.செழியன், மெய்யநாதன் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி தெற்கு தோட்டம் கிராமம் புதிய வீட்டுவசதிவாரியம் உள்ள முல்லை நகரில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் மாணவிகளுக்கான சமூக நீதி விடுதியை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.

முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திர சேகரன், டி கே ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகள் பயன் பெறும் வகையில் புதிதாக சமூக நீதி விடுதி தொடங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான தஞ்சாவூர் சமூகநீதி விடுதி (கல்லூரி மாணவியர்) தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய விடுதிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் தலா 100 கல்லூரி மாணவிகள் வீதம் 500 மாணவிகள் தங்கி கல்வி பயில இயலும். மேலும் இதர பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை சார்பில் சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை, சலவை பெட்டி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், தாசில்தார் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
ஹிந்தி திணிப்பை கண்டித்து தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
குறும்படம் பயிற்சி பெற்றமாணவர்களுக்கு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அயலக தமிழர்வாழ் மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை

August 13, 2024
64 Views
தமாகா சர்க்கிள் கமிட்டித் தலைவர் இல்ல திருமண விழா
கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
பகுதி துணை அமைப்பாளருக்கு பொன்னாடை
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 215 முகாம்கள் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account